E3M1 01 01 2020

சகல சமயத்தவர்களினதும் பிரதானமான சமய விழாக்களை கொண்டாடும்  பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  செயற்றிட்டத்தின் கீழ் நன்றிப் பெருநாளாம் தைத்திருநாள் நிகழ்வு 2020.01.20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ஐ. மு. பு. முத்துபண்டா,  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்  சிரேஸ்ட உதவிச் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், பிரதம கணக்காளர், பாடசாலைகள் வேலைகள் பிரிவின் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் உட்பட பல உயரதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.

 

 

 

 

 

 

 

E3M2 01 01 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

E3M3 01 01 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 E3M4 01 01 2020

 E3M5 01 01 2020


© Provincial Planning Secretariat - EPC