E1M5 09 07 2020

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி. நளாயினி இன்பராஜ் அவர்களின் அழைப்புக்கமைய 09.07.2020 அன்று வட மாகாண திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.தனஞ்ஜெயன் கலந்து கொண்டார்.

இதன்போது பணிக்குழாமினரிடையே கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் நடைமுறைகள், அபிவிருத்தித் திட்டங்கள், மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தொடர்பான யாப்பு நடைமுறைகள் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

 

 

 

 

 

 

E1M2 09 07 2020

E1M4 09 07 2020

E1M3 09 07 2020

 

© Provincial Planning Secretariat - EPC