மாகாணப்பணிப்பாளர்


PD APH 2020

Dr.எம்.ஏ.முஹமட் பாசி

கால்நடை உற்பத்தித் திணைக்களம்

கிழக்கு மாகாண சபை
உட்துறைமுக வீதி
திருகோணமலை
Tel: 026-2222183
Fax: 026-2222380
Email : apandh@ep.gov.lk

தகவல் அதிகாரி


Dr.M.C.மொஹமட் ஜுனைட்

 

Tel :  026-2225217
Mob :  077-6283494

OrgChart

Performance Report

Statistical Information 2

Citizen Charter1
Institutional Map
3. Institution map DAPH
தூரநோக்கு
நிலையான வளங்களின் பாவனை மூலம் கால்நடைகளின் உற்பத்தியைக் கூட்டுதல்.

பணிக்கூற்று

தரமான கால்நடை உள்ளீடுகள், மற்றும் சேவைகள் என்பவற்றை தேவைக்கேற்ற முறையில் பண்ணையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் கால்நடைகளின் நலத்தையும் உற்பத்தியையும் பேணி கால் நடை தொழிலை வர்த்தக மயமாக்கலுக்கு மாற்றுவதன் மூலம் தேசிய கால்நடை துறைக்கு பங்களித்தல்.


முனைவுப்பகுதி - 1 : பால் முட்டை இறைச்சி என்பவற்றின் நிலையான உற்பத்தியை                                        மேம்படுத்தல்
      
இலக்குகள்

- பால் உற்பத்தியை மேம்படுத்தல்
- முட்டை உற்பத்தியை மேம்படுத்தல்
- இறைச்சி உற்பத்தியை மேம்படுத்தல்


      
முனைவுப்பகுதி - 2  :  கால்நடை உற்பத்தி திறனை மேம்படுத்தலும் மீள் உபயோகித்தலும் பாதுகாத்தலும்
     
இலக்குகள்

- ஆடு, மாடுகளின் தரத்தை மேம்படுத்தல்
- கால்நடைகளுக்கான உணவு உற்பத்தியின் தரத்தை அதிகரித்தல்

முனைவுப்பகுதி - 3  : கால்நடை தொழிற்துறையை வர்த்தக மயமாக்கல்
      
இலக்குகள்:

- கால்நடை உற்பத்தியாளர்களின் வருவாயை மேம்படுத்தல்
- சந்தைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்தல்
- செய்முறை மற்றும் பெறுமதி சேர் உற்பத்திகளை ஊக்குவித்தல்


    
முனைவுப்பகுதி - 4 :  கால்நடை பொதுசுகாதாரம் மற்றும் விலங்கு நலனை உயர்த்தல்
      
இலக்குகள்

- விலங்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தல்
- கால்நடை பொதுசுகாதாரத்தை மேம்படுத்தல்
- விலங்கு நலனை மேம்படுத்தல்

முனைவுப்பகுதி - 5  :  நிறுவன வளர்ச்சியும், ஆட்சியும்
      
இலக்குகள்

- நிறுவன வசதிகளை மேம்படுத்தல்
- நிர்வாக தொழினுட்ப திறமையுடைய ஊழியர்களையும்,  பண்ணையாளர்களையும், சமூகத்தையும்   உருவாக்கல்
- நிறுவனத்தின் செயல்திறன்களினை(நிகழ்வுகளினை) கண்காணித்தலும்இ மதிப்பீடு செய்தலும்
- தொடர்பான சுற்றறிக்கைகள், வழிகாட்டல்கள், பரிந்துரைகள் என்பவற்றை அமுல்படுத்தல்
- கால்நடை வளர்ப்பு தொழிலின் மீதான நீண்டகால ஆர்வத்தை உறுதிப்படுத்த சட்ட ஆவணங்களை வகுத்தல்

E1SSheep farming is a popular economic livestock activity in tropical countries but it is not a familiar livestock livelihood activity in the Eastern Province. Low quality feed utilization ability and grazing ability of the sheep has encouraged the Department of Animal Production and Health to introduce sheep farming project in 2019 under PSDG.

மேலும் படிக்க ...

E2SCluster goat village, a project with the objectives of transforming traditional subsistence level goat farming into a dynamic and market oriented business entity was implemented in the Addalaichenai Divisional Secretariat division in Ampara district. This project was funded by the Ministry of Mahaweli, Agriculture, Irrigation and Rural development. The line ministry spent Rs. 4.2 Mn. for this project. 20 farmers benefited and each farmer was provided material assistance to the value of Rs. 200,000/=.

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC