கட்டுப்பாட்டு & பிரதான கணக்காய்வாளர்


திரு.எச்.எம்.எம்.றசீட்

மாகாணக் கணக்காய்வுத் திணைக்களம்

கன்னியா வீதி

வரோதய நகர்
திருகோணமலை
Tel : 026-2220379
Mob : 077-9223996
Fax : 026-2226197
Email : audit@ep.gov.lk

OrgChart

தூரநோக்கு
மேம்பட்ட நல்லாட்சிக்காக மாகாண நிறுவனங்களை கணக்காய்விற்கு உட்படுத்தும் ஓர் தகுதிவாய்ந்த நிறுவனம்.

பணிக்கூற்று

நிதி மற்றும் செயலாற்றுகை கணக்காய்வினை மேற்கொள்ளல் மாகாண முகவர்கள் திட்டங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகளின் நிதி நிலை மற்றும் செயலாற்றுகை மீதான கண்காணிப்பினை மேற்கொள்வதுடன் உரிய நேரத்தில் ஆவணங்களைப் பரிசீலித்து ஒப்புநோக்குவதுடன் நிதி ஒழுங்கு விதிகளுக்குரித்தான நியாயமான வழிவகைகளை கடைபிடிப்பதன் வாயிலாக நிறுவக செயல்திறனை ஈட்டிக்கொள்தல்.


முனைவுப்பகுதி - 1  : விசேடமான விதி மற்றும் செயற்திறன் தொடர்பான கணக்காய்வு தொடர்பான கணக்காய்வு.
      
இலக்குகள்   
- தரப்படுத்தப்பட்ட சிறந்த உள்ளக கட்டுப்பாட்டு முறைமை.
- நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துதல்.
    
முனைவுப்பகுதி - 2   :  நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு
      
இலக்குகள்
- நிறுவனங்களுக்கான கணக்காய்வு தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்.
அலுவலக உத்தியோகத்தர்களினது திறனை வலுப்படுத்தல்.

© Provincial Planning Secretariat - EPC