ஆணையாளர்


திரு. எம். வை. சலீம்

உள்ளூராட்சித் திணைக்களம்,
கிழக்கு மாகாணசபை,
கன்னியா வீதி,
வரோதய நகர்,
திருகோணமலை.

Tel :026-2220074
Fax :026-2220075

e-mail: clg@ep.gov.lk

OrgChart

AdminReport

தூரநோக்கு
நம்பகத்தன்மையான சேவைகளை வழங்கும் முகமாக முன்னேற்றப்பட்ட உள்ளுராட்சிச் சபைகளின் அமைப்பு முறையை உறுதி செய்தல்

பணிக்கூற்று
உள்ளுராட்சிச் சபைகளின் தகமை ஆளுமை ஆகியவற்றை மேம்படுத்தல்,  அபிவிருத்தி செய்தல், உயர்த்துதல் ஆகியவற்கான ஆலோசனைகள் அனுசரனைகள் ஒருங்கிணைத்து சேவை செய்தல். நல்ல தரமான செவைகளை வழங்க உறுதி செய்தல், அபிவிருத்தி செய்தல், மேற்பார்வை செய்தல், கண்காணித்தல், எல்லா விதமானதும் செயற்திறன் வாய்ந்ததமான சேவைகளை வழங்க உறுதி செய்தல்.

முனைவுப்பகுதிகள் 1   :  சகல விதமான உள்ளுராட்சித் திணைக்களங்களுக்கு தொழில் நுட்ப உதவிகளையும் நிதி உதவிகளையும் உட்கட்டமைப்பு சேவைகளையும் வழங்கல், உறுதி செய்தல்.
      
இலக்குகள்

- வீதி அபிவிருத்தி வேலைகள் அவ்வேலைகளின் வலையமைப்பு ஆக்க வேலைகள் முன்னேற்றங்கள் அபிவிருத்திதகள் ஆகியவற்றிற்கான உதவிகளை வழங்குதல்
- உள்ளுராட்சி மன்றங்கள் சேவைகள் அபிவிருத்தி செய்தல் அத்துடன் முன்னேற்றங்கள் ( ஆக்க வேலைகள் முன்னேற்றங்கள்)
- உள்ளுராட்சிச் சபைகளின் கிராம நீர் விநியோகத்தைச் சீர் செய்தல், அபிவிருத்தி செய்தல் சுகரதார அமைப்பைச் சீர் செய்தல், மலசல கூடங்களை கழிப்பறைகளை சுத்திகரிப்பு வேலைகள்


      
முனைவுப்பகுதிகள் 2  : உள்ளுராட்சி சபைகளின் சூழல் பாதுகாப்பை உறுதி செய்தல் அத்துடன் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை விருத்தி செய்தல் கண்காணித்தல்.
      
இலக்குகள்

– சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான கொள்கைளையும் அமுல்ப்படுத்தல் நடைமுறைக்கு கொண்டு வருதல்
– ஒருங்கிணைக்கப்பட்டதும் பங்குபற்றலுமான திரவக்கழிவு முகாமைத்துவத்தை (நிறுவுதல்,முன்னேற்றுதல், விநியோகித்தல்)
– ஒருங்கிணைக்கப்பட்டதும் பங்கு பற்றலுமான திரவக்கழிவு முகாமைத்துவத்தை (நிறுவுதல், முன்னேற்றுதல், விநியோகித்தல்)

 

    
முனைவுப்பகுதிகள் 3  : உள்ளுராட்சிச் மன்றங்களின் தாங்கும் தகமையைக் கட்டியெழுப்புதல் (மானிடம்,பௌதீகம், சட்டம் )
      
இலக்குகள்
- உள்ளுராட்சிச் மன்றங்களுக்கு அதன் அபிவிருத்தியில் துணைபுரிதல். அதாவது மனிதவள அபிவிருத்தியை பலப்படுத்தல்
- சகல உள்ளுராட்சிச் மன்றங்களுக்கும் சேவை வழங்கும் அமைப்பை முன்னேற்றுவதற்கும் துணைபுரிதல்.


    
முனைவுப்பகுதிகள் 4  : உள்ளராட்சி மன்றங்களுக்கு திட்டங்களைத் தயாரிப்பதற்குத் துணைபுரிதல்.
      
இலக்குகள்
- வளங்களின் கழிவுகள் பூர்த்தி செய்வதற்கு துணைபுரிதல்.
- பங்கு பற்றல் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கும் அதை பூர்தி செய்யவும் அதை சமப்படுத்தி சகல உள்ளுராட்சிச் மன்றங்களுக்கு உதவி செய்தல் துணைபுரிதல்.
- சகல உள்ளுராட்சி மன்றங்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கும் அதனை தயாரிப்பதற்கும் உள்ளீடு செய்வதையும் உறுதிப்படுத்தல்.


    
முனைவுப்பகுதிகள் 5  :  ஸ்தாபனரீதியான அபிவிருத்தியும் ஆளுகையும்
      
இலக்குகள்
-  நம்பகத்தன்மையுடைய கொள்வனவு அமைய முறைகள் உறுதி செய்தல்.
-  சகல உள்ளுராட்சி மன்றங்களிலும்  LAGRM அமைப்பு முறை உறுதி செய்தல்
-  வருமான சேகரிப்பை வளமான முறையில் கையாள உதவி செய்தல்.
-  ஆளணியையும் நிறுவனங்களின் தகமையைகள் ஆளுமைகள் ஆகியவற்றை         விருத்தி செய்தல்.

1

கிழக்கு மாகாண உள்ளூர் அபிவிருத்தி உதவி செயற்றிட்டத்தினை அறிமுகப்படுத்துவதும், ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வு கடந்த 23.08.2019 வெள்ளிக்கிழமை திருேகாணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் வைபவரீதியாக நடைபெற்றது.
 இந்நிகழ்வில் உலக வங்கியின் செயலணித் தலைவி யரிஸா லிங்டோ சொமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பப்ரிஸோ, பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சு, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் பிரதிப் பிரதம செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 கிழக்கு மாகாணம் உள்ளடங்களாக வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம், வட மாகாணம் ஆகிய நான்கு மாகாணங்களிலும் இத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC