பிரதம செயலாளர்


திரு.டீ.எம். சரத் அபயகுணவர்தன

பிரதம செயலாளர் செயலகம்
கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை
Tel : 026-2222012
Mob : 077-9875099
Fax : 026-2222008
Email : cs@ep.gov.lk

OrgChart

தூரநோக்கு
நன்மதிப்பு மிக்கதாக கிழக்கு மாகாணத்தை வளப்படுத்தும் சிறந்த செயலாற்றுகை மையம்.

பணிக்கூற்று

மாகாணத்தின் உயர் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காகவும் நிலையான அபிவிருத்திக்காகவும் மாகாண நிறுவனங்களுக்கிடையில் வினைத்திறன் மற்றும் விளைப்பயன் மிக்க சேவைகளை வழங்கத்தக்க சிறந்த முகாமைத்துவ முறைமையின் ஊடாக வளங்கள் அனைத்தையும் உச்ச பயன்பாட்டிற்கு உட்படுத்தல்.


முனைவுப்பகுதி - 1   : மாகாண நிறுவனங்களின் வலுவான முகாமைத்துவம்.
      
இலக்குகள்   
-
நிருவாகக் கட்டுப்பாட்டினை பேணுதல், மாகாண நிறுவனங்களுக்கடையிலான சிறப்பான முகாமைத்துவ நடைமுறைகளை உறுதி செய்தல் மற்றும் வெளியக நிறுவனங்களுடன் போதுமான ஒருங்கிணைப்பு.
- விசேட செயற்திட்டங்களை ஒருங்கிணைத்தலும் மேற்பார்வை செய்தலும்.
- நன்கு நிறுவப்பட்ட மேற்பார்வையும் மதிப்பீடும்.

முனைவுப்பகுதி - 2   :  நிறுவன ரீதியான திறன் விருத்தி மற்றும் நல்லாட்சி.
      
இலக்குகள்
- வினைத்திறன் மற்றும் விளைபயன் மிக்க சேவையினை வழங்குதல்.
- பொறுப்புடைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை என்பனவற்றை உறுதி செய்து கொள்ளல்.

© Provincial Planning Secretariat - EPC