E1M1 01 01 2020

சகல சமயத்தவர்களினதும் பிரதானமான சமய விழாக்களை கொண்டாடும்  பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  செயற்றிட்டத்தின் கீழ் பௌத்த மதத்தவர்களின் மதக்கடமையாகிய “பிரித் ஓதும் நிகழ்வு” 2020.01.10ஆம் திகதி கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 
திருகோணமலை ஜயசுமணராம விகாரையில் இருந்து விகாராதிபதி தலைமையில் பிரித் ஓதும் மதக்குழுவினர் பாரம்பரிய முறைப்படி அழைத்து வரப்பட்டனர். இரவு தொடக்கம் காலை வரை மத அனுஸ்டானங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, மதகுருமார்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ஐ. மு. பு. முத்துபண்டா,  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள் மற்றும் கௌரவ ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள் உட்பட பல உயரதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர். நிகழ்வில் பங்குபற்றிய அனைவரையூம் மதத்தலைவர்கள் ஆசீர்வதித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

E1M2 01 01 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

E1M3 01 01 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 E1M4 01 01 2020


© Provincial Planning Secretariat - EPC