பணிப்பாளர்


PD Cultural 2020

திரு.S.நவநீதன்

கலாச்சார விவகாரத் திணைக்களம்
உவர்மலை
திருகோணமலை
Tel: 026-2220076
Fax: 026-2220036
Email :culture@ep.gov.lk

 

தகவல் அதிகாரி


திரு.V.குணபாலா

 

Mob  : 077-6622326

OrgChart

Performance Report

Vision
An organization sustaining multicultural society enriched with ethics, peace and harmony.

Mission
Preserve traditional heritages and cultural values and transform the society to respect multicultural nature through strengthening the capacities of relevant institutions in a sustainable manner.

E1S

“இன்றைய வாழ்வியலில் ஆணுக்கு பெண்கள் சமன்” என்னும் கருப்பொருளில் உலகெங்கணும் “சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வகையில் 2020ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் 2020.03.10ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களை மையப்படுத்தியதாக இந் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

 

மேலும் படிக்க ...

E3Sதொடர் நினைவுப் பேருரை அம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி கல்லூரியின் நல்லதம்பி மண்டபத்தில்  2020.03.07ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு “டாக்டர்.எம்.முருகேசபிள்ளை அரங்கில்” கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு. ச. நவநீதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.            

 

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC