மாகாணப்பணிப்பாளர்


Eng.வி. கருனநாதன்

வீதி அபிவிருத்தித் திணைக்களம்
இல.93A, அன்ரனிஸ் ஹேமிற் வீதி
கருவேப்பங்கேணி
மட்டக்களப்பு.
Tel:  065 2050066
Fax: 065 2222567
Email : roads@ep.gov.lk

OrgChart

AdminReport

Comments Final1

தூரநோக்கு
தரமானதும், பாவனையாளர்களுக்கு திருப்தியளிக்கக் கூடியதுமான மாகாண வீதி வலையமைப்பு

பணிக்கூற்று

வீதி வலையமைப்பினை நிலையான முறையில் மேம்படுத்துவதனூடாகவும், சரியான முறையில் பராமரிப்பதனூடாகவும் வீதி பயனாளர்களுக்கு பாதுகாப்பான, சௌகரிகமான, வசதியான போக்குவரத்தினை வழங்குதல்


முனைப்புப் பகுதி 01   :  வீதி வலையமைப்பினையும்,  வடிகான்களையும் மேம்படுத்தல்
      
இலக்குகள்

- கம்பள வீதிகளாகவும், இரட்டை தார் மேற்பரப்பு பரிகரிப்பு வீதிகளாகவும் தரமுயர்த்தப்பட்ட தார்வீதிகள்(Mc adam)
- குறைந்தது 4மீற்றர் அகலத்திற்கு அதிகரிக்கப்பட்ட ஒடுங்கிய வீதிகளின் வண்டிப்பாதை
- வேயப்பட்ட வீதிகளாக மாற்றப்பட்ட வேயப்படாத வீதிகள்
- நிர்மானிக்கப்பட்ட புதிய வடிகான்கள்


      
முனைப்புப் பகுதி 02  :  தரக்கட்டுப்பாட்டு அமைப்பை விருத்தி செய்தல்
     
இலக்குகள்

- தரக்கட்டுப்பாட்டில் ஊழியர்களின் மேம்படுத்தப்பட்ட திறன்
- சேர்த்துக்கொள்ளப்பட்ட நவீன தொழில்நுட்பங்கள்

 

முனைப்புப் பகுதி 03  :  பாதுகாப்பு நடவடிக்கைகள், வீதி ஒழுங்குமுறைகள் மற்றும் தகவல் அமைப்பு என்பனவற்றின் மேம்பாடு
     
இலக்குகள்

- வீதிப் பயனாளர்களுக்காக நிறுவப்பட்ட வீதி தகவல் அமைப்புகள்
- பூரணப்படுத்தப்பட்ட வீதிக்குறியீடுகள்

 

முனைப்புப் பகுதி 04  :  முன்னுரிமை அடிப்படையில் வீதிப் பராமிப்புக்கு வீதிகளை தெரிவுசெய்வதற்காக வீதித் தரவுத்தளத்தினை புதுப்பித்தல்.
     
இலக்குகள்

- முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்வதற்காக இற்றைப்படுத்தப்பட்ட வீதி தரவுத்தளம்
- அபிவிருத்தி செய்யப்பட்ட வீதி வேலை மதிப்பீட்டு அமைப்பு

 

முனைப்புப் பகுதி 05 :  வீதிப் பராமரிப்பு அமைப்பு மேம்பாடு மற்றும் பாதைச் (படகு) சேவைகள்
     
இலக்குகள்

- பராமரிக்கப்பட்ட தற்போதுள்ள வீதிகள்
- புதுப்பிக்கப்பட்ட தற்போதுள்ள வடிகான்கள், கட்டமைப்புகள்
- பராமரிக்கப்பட்ட பாதைச் (படகு) சேவை


முனைப்புப் பகுதி 06 : நிறுவனத்திறன் மற்றும் ஆளுமை
     
இலக்குகள்

- மேம்படுத்தப்பட்ட ஊழியர்களின் திறன்கள்
- மேம்படுத்தப்பட்ட ஒழுங்கு முறைகளின் இணக்கம்
- பராமரிக்கப்பட்ட அலுவலக கட்டடம் மற்றும் தேவையான வசதிகள்.

© Provincial Planning Secretariat - EPC