பணிப்பாளர்


திரு.எஸ்.சுதாகரன்

மீன்பிடி பிரிவு
கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை
Tel: 026-2222184

OrgChart

தூரநோக்கு
மீன்பிடியின் உயர், நிலைபேறான உற்பத்தித்திறன்

பணிக்கூற்று

உற்பத்தித் திறன் மேம்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், அறுவடைக்குப் பின்னரான இழப்புக்களைக் குறைத்தல்,பெறுமதி சேர் தயாரிப்புக்களை ஊக்குவித்தல், சந்தைப்படுத்தல் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புக்களை நிலையான முறையில் வலுப்படுத்தல் மூலமாக உள்நாட்டு மற்றும் கடல் மீனவ சமூகத்திற்கு உதவுதல்.


முனைவுப்பகுதி - 1  :   அபிவிருத்திக்கான சிறிய / நடுத்தர உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
      
இலக்குகள்
- மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள்
      
முனைவுப்பகுதி - 2 : 
பெறுமதி சேர் வலையமைப்பு மற்றும் பண்ணை உடன்படிக்கைத்திட்டத்தினுடாக தொழில் முயற்சியாண்மையினை ஊக்குவித்தலும் மீனவர்கள், விவசாயிகளை நேரடியாக சந்தைக்கு இணைத்தலும்    

இலக்குகள்

- வலுப்படுத்தப்பட்ட சந்தைத் தொடர்புகள் மற்றும் பெறுமதி சேர் வலைப்பின்னல்கள்
- அதிகாரப்பட்ட எண்ணிக்கையிலான அலங்கார மீன்வளர்ப்பாளர்கள்

முனைவுப்பகுதி - 3  : உற்பத்தி, உற்பத்தித்திறன், தரம், பெறுமதியினை மேம்படுத்தல்
      
இலக்குகள்

- குளம், தடாகங்களில் மீன் உற்பத்தியினளவு மற்றும் நிலையான அறுவடை    அதிகரிக்கப்பட்டிருக்கும்
- குறைக்கப்பட்ட அறுவடைக்குப் பின்னரான இழப்புக்கள்
- உவர்நீர் உயிர்பான வளர்ப்பு அபிவிருத்தி
- உள்நாட்டு மீன், இறால்களின் தர அதிகரிப்பு

    
முனைவுப்பகுதி - 4  : மீன்வள முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தல்
      
இலக்குகள்
- அதிகரிக்கப்பட்ட வள முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு

முனைவுப்பகுதி - 5  : நிறுவன அபிவிருத்தி மற்றும் ஆட்சி
      
இலக்குகள்

- வலுப்படுத்தப்பட்ட நிறுவன வசதிகள்
- வலுப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்பு

© Provincial Planning Secretariat - EPC