E1M2 08 06 2018

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவர்களின் தலைமையில் ஆளுநரின் வாசஸ்தலத்தில் இப்தார் நிகழ்வு கடந்த 08.06.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் முஸ்லிம் மதத்தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ இரா. சம்பந்தன், கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண படைத்தளபதிகள், பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் உட்பட பெருந்தொகையான கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

E1M1 08 06 2018

E1M3 08 06 2018

E1M4 08 06 2018

© Provincial Planning Secretariat - EPC