E1M1 27 04 2020

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு வலுச் சேர்க்கும்; நோக்கில் பொதுப்போக்குவரத்தை  ஒழுங்கு படுத்துவது தொடர்பான முடிவுகளை    எடுப்பதற்கான கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து   அதிகார சபையூடனா விசேட கலந்துரையாடல் ஒன்று  கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத்     அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் ஏப்ரல் 27ம் திகதி இடம் பெற்றது. இதன்போது இந்நாட்களில் பொதுப்போக்குவரத்தை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.இது தொடர்பான வேலைத்திட்டத்தை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் திரு. சாமர நிலங்க அவர்கள் விளக்கமளித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

E1M2 27 04 2020

 

 E1M3 27 04 20202

 

 

 

© Provincial Planning Secretariat - EPC