பணிப்பாளர்


 Dr. கே.முருகாநந்தன்

மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்

நீதிமன்ற வீதி
Trincomalee

Tel : 026-2221017

Fax : 026-2225959

e-mail: health@ep.gov.lk

OrgChart

AdminReport

Annual Transfer - 2019

Annual Transfer Details

Appeal Application

Dead Line For Appeal -01/12/2018


Annual Transfer - 2019
தூரநோக்கு

கிழக்கு மாகாணத்தில் ஒரு தலைசிறந்த திணைக்களமாக விளங்குவதுடன் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் பொருளாதார சமூக உள மற்றும் ஆத்மீக அபிவிருத்தி அடைந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்புச் செய்தல்.


பணிக்கூற்று

பரிபூரண உயர்ந்த தரமுள்ள எல்லோருக்கும் சமமான வினைத்திறனுள்ள நிலைத்து நிற்கக்கூடிய சுகாதார சேவையை கிழக்கு மாகாண மக்களின் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் அதி உன்னத சுகாதார மட்டத்தை அடைதல்.


முனைவுப்பகுதி 1  : மேம்படுத்தப்பட்ட சுகாதார நோய் தடுப்பு சேவைகள்
      
இலக்குகள்   

- மேம்படுத்தப்பட்ட தாய் சேய் நல சுகாதார பராமரிப்பு
- மேம்படுத்தப்பட்ட இலக்கு குழுக்களின் ஊட்டச் சத்து நிலை
- மேம்படுத்தப்பட்ட தொற்றா நோய் தடுப்பு நடவடிக்கைகள்.
- மேம்படுத்தப்பட்ட நாட்பட்ட சிறுநீரக நோய்க்கான தடுப்பு நடவடிக்கை
- மேம்படுத்தப்பட்ட தொற்று நோய்கள் தடுப்பு நடவடிக்கை

     
முனைவுப்பகுதி  2  : நோய் தடுப்பு  சுகாதார சேவைகள் முன்னேற்றம்
      
இலக்குகள்

- மேம்படுத்தப்பட்ட அவசர பராமரிப்பு சேவைகள்
- மேம்படுத்தப்பட்ட நோய் குணமாக்கல் பராமரிப்பு சேவைகள்
- ஆதார வைத்தியசாலைகளில் நோய் ஆய்வு வசதிகளை உறுதிப்படுத்தல்
- மேம்படுத்தப்பட்ட வைத்தியசாலை சேவைகளின் தர உத்தரவாதம்.

 

முனைவுப்பகுதி 3  : நிறுவனத்தின் அபிவிருத்தியும் ஆளுகையும்
      
இலக்குகள்

- சுகாதார நிறுவனங்களை நன்கு நவீன மயப்படுத்தல்
- சுகாதார நிறுவனங்களின் திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களின் செயற்திறனை கண்காணித்தலும் மதிப்பிடலும்
- மேம்படுத்தப்பட்ட மனித வள மேலாண்மை.

E1S 06 08 2018

The event for the Appointment to the 9 Public Health Laboratory Technician was held on 06-08-2018 at Provincial Department of Health Services, Trincoamlee under the patronage of Dr.S.Arulkumaran, Provincial Director of Health Services, Eastern Province. and Dr.V.Premananth, MO-Planning, Provincial Department of Health Services, joined with occasion.

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC