பொது முகாமையாளர்


திரு. எ.எஸ்.எம்.பாயிஸ்

கிறீன் வீதி

திருகோணமலை
Tel : 026-2225971
Fax : 026-2225972

தலைவர்


திரு.ஏ.எல்.எம்.அக்ரம்

கிறீன் வீதி

திருகோணமலை
Tel : 026-2225792
Fax : 026-2225792
e-mail:Housing@ep.gov.lk

OrgChart

தூர நோக்கு
அனைவருக்கும் தரமான தேவையான வசதிகளுடன் கூடிய புகலிடம்.

பணிக்கூற்று
மக்களின் சமூக பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்கில் பங்குதாரர்களின் பங்குபற்றுதல் ஊடாக பாதுகாப்பான தரமான மற்றும் புகலிடங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை நியாயமாகவும் ஒப்புரவாகவும் வழங்கல்.

முனைவுப்பகுதி - 1 : வீடமைப்புக்கு உதவுதலும் வாழிடங்களை மேம்படுத்தலும்.

இலக்குகள்
- பாதுகாப்பான கட்டுப்படியான மற்றும் தரமான குடிமனைகள் வழங்கப்பட்டுள்ளன.
- நவீனமயப்படுத்தப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் நிர்மானிக்கப்படல்.
- மாகாண அரச உத்தியோகதர்களுக்கு சிறந்த குடிமனைகள் வழங்கப்படல்.

முனைவுப்பகுதி - 2 : கட்டுமானத் துறையில் தரத்தினை உத்தரவாதப்படுத்தல்.

இலக்குகள்
-கட்டுமான மூலப் பொருட்கள் மற்றும் கட்டுமானங்களின் தரத்தினை நிச்சயபடுத்தல்.


முனைவுப்பகுதி - 3 : பயனாளிகளின் பொது வசதிகளை மேம்படுத்தல்.

இலக்குகள்
- மனைத் தொகுதிப் பிரதேசங்களின் சமூக உட்கட்டமைப்பு பொது வசதிகள் மற்றும் அணுகல் வசதிகளை மேம்படுத்தல்.
- சூழல் நேய மனைத் தொகுதி வடிவமைப்புகளை உருவாக்கல்.

முனைவுப்பகுதி - 4 : கட்டுமானம் சார்ந்த தொழிற் திறன்களை விருத்தி செய்தல்.

இலக்குகள்
- வலுவூட்டப்பட்ட தொழில்திறன் மிக்க கட்டுமானப் பணியாளர் உருவாக்கல்.

முனைவுப்பகுதி - 5 : நிறுவன அபிவிருத்தி மற்றும் ஆளுகை.

இலக்குகள்
- கொள்கை வழிகாட்டல் மற்றும் திட்டங்களை வகுத்தல்.
- பௌதீக வளங்கள் மற்றும் உட்கட்டுமானம் ஊடாக நிறுவன இயலவை பலப்படுத்தல்.

© Provincial Planning Secretariat - EPC