ஆணையாளர்


திருமதி.ஆர்.வளர்மதி

மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
கிழக்கு மாகாண சபை
புனித அந்தோனியார் வீதி
திருகோணமலை.
Tel : 026-2222520
Mob : 077-9065296
Fax : 026-2225952
Email : motortraffic@ep.gov.lk

AdminReport

OrgChart

Revenue

 

தூரநோக்கு

நவீன கட்டுப்பாட்டுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனமாகி வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரத்தினை உறுதி செய்தல்.


பணிக்கூற்று

நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வினைத்திறனானதும் பயனள்ளதுமான செய்முறைகளிகளின் ஊடாக தேவையான சான்றிதழ்களுடன் மாகாணத்திலுள்ள சகல வாகனங்களுக்குமான அனுமதிப்பத்திரத்தினை வழங்கி வருமானத்தை சேகரித்தல்.

முனைவுப்பகுதி - 1  :  தற்போதுள்ள சேவையை மேம்படுத்தல்.
      
இலக்குகள்   
- அனைத்து வாகனங்களுக்குமான செல்லுபடியாகக் கூடிய வாகன உரிமம்.
- வாகன ஊர்திச்சாலைளை பதிவு செய்தல்.
- வாகனம் உரிமை மாற்றம் தொடர்பான நடைமுறையினை மேம்படுதிதல்.
வருமானத்தை சேகரித்தல்.

      
முனைவுப்பகுதி - 2   :  பிரதேச செயலகங்களில் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதற்கான ஒருங்கிணைப்புகளை பலப்படுத்துதல்.
      
இலக்குகள் 
- பிரதேச செயலகங்களில் உள்ள மோட்டார் போக்குவரத்து பிரிவுகளின் வசதிகளை  மேம்படுத்தல்.
- பிரதேச செயலகங்களுடனான உறவுமுறையை மேம்படுத்தல்.

முனைவுப்பகுதி - 3   : நிறுவனத்தின் திறன் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியினைக் கட்டியெழுப்புதல்.
      
இலக்குகள் 
- மேம்படுத்தப்பட்ட அறிவு மற்றும் ஊழியர்களின் திறனை உறுதி செய்தல்.
- புதுமைகள் உள்ளடங்கிய உள்ளக முறை மூலம் சிறந்த செயல்திறன்.
- மோட்டார் போக்குவரத்துச் சட்டம் சுற்றறிக்கைகள் வழிகாட்டிகள் மற்றும் சிபாரிகள் ஆகியவற்றிற்கு இணங்க நடைமுறைப்படுத்தல்.
பொது மக்களுக்குத் தேவையான மேம்படுத்தப்பட்ட தகவல்களை பரவலாக்கல்.

© Provincial Planning Secretariat - EPC