பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம்


திரு.எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசநாயக்க

மாகாணப் பொது நிர்வாகம்,
கிழக்கு மாகாண சபை,
கன்னியா வீதி,
வரோதய நகர்,
திருகோணமலை.
Tel : 026-2224049
Fax : 026-2227161
e-mail: admin@ep.gov.lk

OrgChart

AdminReport

Details of Staff Position Drivers
Disciplinary Inquiry Officers Eastern Province

List of Names

-Details


Documents for Confirmation

 

1. Authority to confirm on appointment
     - Form


2. B - Form
     - Form


3. Progress Report
     - Tamil | Sinhala


4. Oath or Affirmation
     - Form


Applications for Promotion

 

1. Development Officers
     - Form


Seniority list of Technical Officers
Annual Transfer Circular - 2020

Circular - Tamil | Sinhala

Application -  Tamil | Sinhala


Annual Transfer Details - 2019
Annual Transfer Appeal Board Decisions - 2019
தூரநோக்கு
மாகாண பொதுச் சேவையின் செயல்திறன் மேம்பாட்டிற்கான பங்களிப்பினை வழங்கும் உயர் செயற்பாட்டு நிறுவனமாக விளங்குதல்.

பணிக்கூற்று
மாகாண அரச நிறுவனங்களினது சிறந்த சேவை வழங்கலுக்காக ஆட்சேர்ப்பு செய்தல், சேவையில் அமர்த்துதல், ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் ஓய்வூதிய நடவடிக்கைகள் போன்றவற்றுடன் வதிவிட வசதிகளை முகாமைத்துவம் செய்வதனூடாக மாகாண அரச இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கு நியாயம் மற்றும் சமத்துவ மிக்கதுமான வகையில் வினைத்திறனானதும் பயனுறுதி மிக்கதுமான நிருவாக மற்றும் தாபன சேவைகளை நல்குதல்.

முனைப்புப் பகுதி – 1  :  இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் தாபன நடவடிக்கைகளை முகாமை செய்தல்
      
இலக்குகள்   
- இணைந்த சேவையை சார்ந்த உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
- செயல்திறன் மிக்க அனுமதிக்கப்பட்ட இடமாற்ற நடைமுறை
- செயல்திறன் மிக்க அனுமதிக்கப்பட்ட பதவி உயர்வு நடைமுறை

     
      
முனைப்புப் பகுதி – 2   :  உத்தியோகபூர்வ குடியிருப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் முகாமை செய்தல்
      
இலக்குகள்
- மாகாண அரச ஊழியர்களுக்குப் போதுமான உத்தியோகபூர்வ குடியிருப்பு வசதிகளை உறுதிப்படுத்தல்
- அரச விடுதியில் தங்குமிட வசதிகளை உறுதிப்படுத்தல்

முனைப்புப் பகுதி – 3   :  நிறுவன அபிவிருத்தியும் நல்லாட்சியும்
      
இலக்குகள்
- திறமை மிக்க பயிற்றுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்

 

Scheme of Recruitment
S. No. Services Minutes
1. Development Officer English | Tamil | Sinhala
2. Management Assistant
    - Management Assistant(Amenmend)
    - Management Assistant(Amenmend - 2)
    - Management Assistant(Amenmend - 3)
    - Management Assistant(Amenmend - 4)
English
English
English
English
English
3. ICT Assistant
    - ICT Assistant(Amenmend)
English
English
4. Office Employee Service English
5. Bungalow Keeper English
6. Drivers
    - Drivers(Amenmend)
English
English
7. Management Assistant (Technical) English

© Provincial Planning Secretariat - EPC