பணிப்பாளர்


திருமதி. உ.கவிதா

கிராமிய அபிவிருத்தித் திணைக்களம்

கிழக்கு மாகாணசபை
கன்னியா வீதி
வரோதய நகர்
திருகோணமலை

Tel :026-2225990
Fax :026-2223683

e-mail: ruraldev@ep.gov.lk

 

OrgChart

Rural development society MIS

தூரநோக்கு
பொருளாதாரத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் வலுப்படுத்தப்பட்ட கிராமிய சமூகம்.

பணிக் கூற்று

கிராம அபிவிருத்திச் சங்கங்களையும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களையும் மேம்பட்ட சமூக மட்ட குழுக்கள் என உயர்த்தும் ஓர் உயர் சிந்தனையுடனும், சிறந்த சமூக பொருளாதார மற்றும் கலாசார அபிவிருத்திக்காக இச் சங்கங்களின் வசதிப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களுடாக, கிராம மக்களை அணிதிரட்டி அவர்களின் பங்கேற்பை அதிகரித்தல்.


முனைவுப்பகுதி - 1   :  கிராம அபிவிருத்திச் சங்கங்களையும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களையும் பலப்படுத்தல்.
      
இலக்குகள்   
- கிராம அபிவிருத்திச் சங்கங்களும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களும் கிராம அபிவிருத்தி  செயன்முறைகளில் சுறுசுறுப்புடன் பங்கேற்கின்றனர்.
-  கிராம அபிவிருத்திச் சங்கங்களினதும், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினதும் மூலதன  சொத்துக்கள் மேம்பட்டுள்ளன.
      
முனைவுப்பகுதி - 2   :  நுண் மற்றும் சிறுஅளவிலான தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி.
      
இலக்குகள்
- நுண் நிதியிடல் வழிகள் மேம்பட்டுள்ளன.
- சந்தைவாய்ப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன.
- தொழில் முயற்சியாளர் திறன் மேம்பட்டுள்ளன.
- தொழில் முயற்சியாண்மையில் பெண்கள் பங்கேற்பு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
    
முனைவுப்பகுதி - 3   :  சமூக உட்கட்டுமான வசதிகள்.
      
இலக்குகள்
- சிறிய மற்றும் நடுத்தர சமூக உட்கட்டுமான வசதிகள் நீடித்து நிலைபேறாக நிற்கக்கூடிய வகையில் மேம்பட்டுள்ளன.
- கவனிப்பாரற்றதும் தனித்துவிடப்பட்டதுமான கிராமங்களில் சிறிய மற்றும் நடுத்தர சமூக உட்கட்டுமான வசதிகள் நீடித்து நிலைபேறாக நிற்கக்கூடிய வகையில் மேம்பட்டுள்ளன.
    
முனைவுப்பகுதி - 4   :  நிறுவன இயலளவு அபிவிருத்தியும் நல்லாட்சியும்.
      
இலக்குகள்
- அறிவு மற்றும் திறன் சார்ந்த உத்தியோகத்தர்கள்.
- கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பௌதீக சொத்துக்கள் மேம்பட்டுள்ளன.
கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தரமான முகாமைத்துவ முறைமை மேம்பட்டுள்ளன.

© Provincial Planning Secretariat - EPC