பொது முகாமையாளர்


GM Tourism 2020

Dr. R. ஞானசேகர்

உட்துறைமுகம்  வீதி

திருகோணமலை
Tel : 026 - 2228881
Fax : 026 - 2225972

தகவல் அதிகாரி


திரு.M.S.ஜாசிர்

 

Tel   : 026-2228884

OrgChart

Performance Report

Tourism East

Tourism Details 
Hotel Details
Trincomalee
தூர நோக்கு
ஓய்வு மற்றும் மகிழ்ச்சிக்காக மிகவும் விரும்பப்படும் ஒரு இலக்கு கிழக்கு மாகாணமாகும்..

பணிக்கூற்று
சுற்றுலாத் துறை தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து உட்கட்டுமானம் மற்றும் சேவைகளை வழங்குவதும், வரலாற்று, கலாச்சார, அழகிய மற்றும் சமய புகழ்வாய்ந்த இடங்களை தேடும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கு தனியார் துறை பங்களிப்பை வலியுறுத்துவதும் அதே வேளை நாட்டிற்கு வியாபார வாய்ப்புக்களை மேம்படுத்துதலும்

E1S 15 09 2020

நேற்றைய தினம் (13.09.2020) செயலாளர், சுற்றுலா மற்றும் விமான அமைச்சகம், மற்றும் கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு சுற்றுலாத்தளங்களை பார்வையிட்டு கிழக்கு மாகாண சுற்றுலா துறைக்கு வலுசேர்க்க திருகோணமலையில் சுற்றுலா தகவல் மையம் மற்றும் வர்த்தக , ஆறுதல் மையம் அமைக்க தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் இணங்கியுள்ளார்.

 

மேலும் படிக்க ...

E1S 23 01 2020

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் முன்னோடி நடவடிக்கையாக Visit East Sri Lanka” என்ற நாமத்துடன் டிஜிடல் சந்தைப்படுத்தல் சுற்றுலாத்துறை பிரசார நடவடிக்கையின் அங்குரார்ப்பன வைபவம் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு கடந்த 23.01.2020 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் வடிவமைக்கபட்ட சுற்றுலாத்துறை வழிகாட்டித் தகவல்கள் அடங்கிய இணையத் தளமும், கிழக்கின் சுற்றுலாத் தளங்கள் சம்பந்தமான காணொளிகள் அடங்கிய இறுவட்டு மற்றும் சுற்றுலாத்துறை வழிகாட்டிக் கைநூல் ஒன்றும் ஆளுநர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. 

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC