பொது முகாமையாளர்


திரு. எ. எஸ். எம். பாயிஸ்

உட்துறைமுகம்  வீதி

திருகோணமலை
Tel : 026-2225971
Fax : 026-2225972

OrgChart

தூர நோக்கு
ஓய்வூ மற்றும் மகிழ்ச்சிக்காக மிகவூம் விரும்பப்படும் ஒரு இலக்கு கிழக்கு மாகாணமாகும்..

பணிக்கூற்று
சுற்றுலாத் துறை தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து உட்கட்டுமானம் மற்றும் சேவைகளை வழங்குவதும், வரலாற்று, கலாச்சார, அழகிய மற்றும் சமய புகழ்வாய்ந்த இடங்களை தேடும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கு தனியார் துறை பங்களிப்பை வலியூறுத்துவதும் அதே வேளை நாட்டிற்கு வியாபார வாய்ப்புக்களை மேம்படுத்துதலும்

முனைவுப்பகுதிகள் - 1   :  சுற்றுலாவுடன்  தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்.
      
இலக்குகள்
- சுற்றுலா வளர்ச்சிக்கான மேம்பட்ட உட்கட்டமைப்பு.
- சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தலும் அழகுபடுத்தலும்.
     
முனைவுப்பகுதிகள்- 2   : சுற்றுலாத்துறை தொடர்பான தகவல் முறைமையை அபிவிருத்தி செய்தலும் பரப்புதலும்.
      
இலக்குகள்
- அபிவிருத்தி அடைந்த சுற்றுலா தகவல் அமைப்பு.
- பரவலாக்கப்பட்ட சுற்றுலா தகவல் முறைமை.

    
முனைவுப்பகுதிகள் - 3   :  வணிக வாய்ப்புக்களை மேம்படுத்தல்.
      
இலக்குகள்
- சுற்றலா தொடர்பான விளம்பரப்படுத்தக்கூடிய விற்பனைப் பொருட்கள்.     
- நிதியியல் உத்திகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தல்.
    
முனைவுப்பகுதிகள் - 4   : சுற்றுலா தொடர்பான திறன் மேம்பாடு.
      
இலக்குகள்
- சுற்றுலா தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான திறன்களை அபிவிருத்தி செய்தல்.
- நிறுவனங்களினதும் அமைப்புகளினதும் இயலளவை மேம்படுத்தும் திறன்களை அபிவிருத்தி செய்தல்.
    
முனைவுப்பகுதிகள் - 5   :  நிறுவன திறன் வளர்ச்சி மற்றும் ஆளுமை.
      
இலக்குகள்
- சுற்றுலா அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு சம்பந்தப்பட்ட நிறுவப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட நிறுவனங்கள்.
- சுற்றுலா வளர்ச்சியின் செயற்திறன் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுதல்.
- சுற்றுலா பணியகத்தின் செயற்திறனை மதிப்பீடு செய்தல்.

7

கௌரவ ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பணிப்புரையின் கீழ் சர்வதேச சுற்றுலா பயணிகளைக் கவரச்செய்து மேலும் அவர்களதுவருகையை கிழக்கில் உறுதி செய்யும் வகையில் “Raid Amazons” எனும் 19வது சர்வதேச நிகழ்வை கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் முன்னின்று நடாத்தவுள்ளது.

இந்நிகழ்வானது மார்ச் 23 தொடக்கம் 31ஆம் திகதி வரை கிழக்கில் குறிப்பாக பாசிக்குடா தொப்பிகல மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளில் இடம்பெறவிருக்கிறது. முப்படையின் பாதுகாப்பு உதவியோடு கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்நிகழ்வானது அமைய இருக்கிறது.இந்நிகழ்வில் ஐரோப்பாவை சேர்ந்த 300க்கு மேற்பட்ட பெண் வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர். Raid Amazons 18வது நிகழ்வானது சென்ற ஆண்டு இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது

மேலும் படிக்க ...

© Provincial Planning Secretariat - EPC