தலைவர்


திரு. குணரெட்னம் ஹரிதரன்

வீதி போக்குவரத்து அதிகார சபை,
உவர் மலை
திருகோணமலை.
Tel: 026 2225727
Fax: 026 2226793
Email : transport@ep.gov.lk

பணிப்பாளர்


திரு.W.M.H.உதயகுமார

வீதி போக்குவரத்து அதிகார சபை,
உவர் மலை,
திருகோணமலை
Tel: 026 2226350
Fax: 026 2226793
Email : transport@ep.gov.lk

AdminReport

OrgChart

TransportWEBLogo

தூரநோக்கு 
அனைவருக்கும் தரமானதும் போட்டித்தன்மையானதும் பொதுவான பயணிப் போக்குவரத்து கட்டமைப்பு.

பணிக்கூற்று

பயணிகளுக்கும் இயக்குனர்களுக்கும் நியாயமானதும், பக்கச்சார்பற்றதுமான சேவைகளை வழங்குவதனை உறுதிப்படுத்துவதுடன் தனியார் துறை உட்பட பொருத்தமான பங்குதாரர்களுடன் கண்காணிப்பு மற்றும் கூட்டு முகாமைத்துவத்தின் ஊடாக வசதியான, பாதுகாப்பான, சூழல் உணர்வுள்ளதும் தனியார் உரிமையுள்ள பொது மக்கள் போக்குவரத்து கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதற்கான வசதியளித்தல் மற்றும் உறுதிப்படுத்தல்.


முனைவுப்பகுதி - 1   : 

பயணிகளுக்கான பாதுகாப்பானதும், வசதியானதும், நவீனமயமாக்கப்பட்டதும், மக்கள் உணர்வுள்ள போக்குவரத்து வசதிகள் வழங்குவதனை ஊக்குவித்தல்.    

இலக்குகள்
- பொது மக்களது தகவல் பெற்றுக்கொள்ளும் முறைமை ஸ்தாபிக்கப்படுதல்.
- பேருந்துகள், வாடகை வேன்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் வசதிகளை மேம்படுத்தல்.
- வீ.போ.அ.ச. யின் சேவைகள் பரவலாக்கப்படுதல்.
      
முனைவுப்பகுதி - 2   : சேவை வழங்குனர்களது வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தல்.
      
இலக்குகள்
- நவீன போக்குவரத்து தொழில்நுட்பங்களை அமுல்படுத்தல்.
    
முனைவுப்பகுதி - 3   :  பயணிப் போக்குவரத்துக்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
      
Goals
- பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள்.
- போக்குவரத்து வசதிகளின் தரத்தினை மற்றும் கட்டிட வசதிகளை மேம்படுத்தல்.
- பொதுமக்களது உணர்தல் மற்றும் பங்குதாரர்களது நோக்கங்களை ஊக்குவித்தல்.
    
முனைவுப்பகுதி - 4   :  வருமான உழைப்புத் தன்மை ஊக்குவித்தல் மற்றும் நிதிரீதியான சுய-வாழ்வாதாரம் கொண்டிருத்தல்.
      
Goals
- தற்போதுள்ள சேவைகளில் இலாபகரமான தன்மையை ஊக்குவித்தல்.
- புது வருமானங்களை உருவாக்கும் சேவைகளை அறிமுகப்படுத்தல்.
- தரகுப்பணம், கூட்டுப் பங்குடமை மற்றும் முதலீட்டுகள் ஊடாக வருமானங்களை  மேம்படுத்தல்.
    
முனைவுப்பகுதி - 5   :  நிறுவன ரீதியான திறன் மேம்படுத்தல் மற்றும் நல்லாட்சி.
      
Goals
- நிறுவனத்தின் மனித வளங்களின் திறன் அபிவிருத்தி.
- உள்ளக செயற்பாட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்தல்.
- நல்லாட்சி மற்றும் மிகச்சிறந்த செயற்பாடுகளை நிறுவனமயமாக்கப்படுத்தல்.

© Provincial Planning Secretariat - EPC