சகல சமயத்தவர்களினதும் பிரதானமான சமய விழாக்களை கொண்டாடும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயற்றிட்டத்தின் கீழ் நன்றிப் பெருநாளாம் தைத்திருநாள் நிகழ்வு 2020.01.20ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.
சகல சமயத்தவர்களினதும் பிரதானமான சமய விழாக்களை கொண்டாடும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயற்றிட்டத்தின் கீழ் பௌத்த மதத்தவர்களின் மதக்கடமையாகிய “பிரித் ஓதும் நிகழ்வு” 2020.01.10ஆம் திகதி கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது.