கிழக்குமாகாணக் கல்வி அமைச்சின் கீழுள்ள அம்பாறை, மஹாஓய ஆகிய வலயக்கல்வி அலுவலகப்பிரிவுக்குள் வரும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் கல்விமேம்பாடு, முன்பள்ளிக்கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்காக பிளான் இன்டர்நேஷனல் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் 7.1 மில்லியன் ரூபா நிதிவழங்கியுள்ளது. இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும், பிளான் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 2019 . 10 . 28 ஆம் திகதி கல்வி அமைச்சு மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
Progress Review Meeting of Ministry of Education was held on 08.10.2019 at 9.30am at conference hall of the Ministry of Education with the chaired by Mr.I.K.G.Muthubanda, Secretary of Ministry of Education, Eastern Province. Senior officials of Ministry, Provincial Director of Education and All Zonal Directors of Educations participated at this meeting and discussed the progress of AIP 2019 and NSBS Project and raised the issues faced during the implementation period. It was emphasized to expedite the implementation work.