வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் திரு. சசீலன் இராஜேந்திரா அவர்களின் அழைப்புக்கமைய 13.10.2021 அன்று வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் என்.தனஞ்ஜெயன் கலந்து கொண்டார்.
Opening a New Handloom Centre at Pandariyaveli, Pattipalai Division on 08 july 2021 by the Eastern Province Governor Hon. Anuradha Jehampath under the IUVDP project of the Department of Rural Development and collaboration with Rural Industries, Eastern Province .
beneficiary: 20 Women – Headed Families.