ஆளுநர்

கௌரவ. பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

தொலைபேசி: 026-2222102

தொலைநகல்: 026-2222320

மின்னஞ்சல்: governoreast@gmail.com

முதலமைச்சர்


தொலைபேசி: 026 –2226053

தொலைநகல்: 026 -2226054

மின்னஞ்சல்: seccm@ep.gov.lk

பிரதம செயலாளர்

திரு.டி.ஏ.சி.என்.தலங்கம

தொலைபேசி: 026-2222012

தொலைநகல்: 026-2222008

மின்னஞ்சல்: chiefsecretaryeast@gmail.com

எழில்மிகு கிழக்கு

கலாச்சார தளங்கள்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வளமான வரலாற்றைக் கொண்டு, கிழக்கு மாகாணம் கலாச்சாரம் மற்றும் மதத்தைப் பொறுத்தவரை உண்மையிலேயே தனித்துவமான பிராந்தியமாகும்.

மேலும் வாசிக்க

சூரிய ஒளி கடற்கரைகள்

கிழக்கு மாகாணத்தின் வடக்கே திருகோணமலை முதல் தெற்கே அறுகம்பே விரிகுடா வரை, தீவின் மிக அழகான கடற்கரைகளில் பலவற்றைக் காணலாம்.

மேலும் வாசிக்க

வனப் பயணம்

இலங்கை தீவில்,கிழக்கு மாகாணத்தில் தனித்துவமான தேசிய பூங்காக்கள் மற்றும் சபாரி வனப்பகுதி சில உள்ளன, இது பார்வையாளர்கள் சிறந்த அனுபவத்தை பெறுவதற்கு அனுமதிக்கிறது.

மேலும் வாசிக்க

திமிங்கிலம் பார்வையிடுதல்

கிழக்கு கரையில் உள்ள திருகோணமலை உப்புவெளி மற்றும் நிலாவெளி விரைவாக சர்வதேச அளவில் முக்கியமக டைவிங்/நீர் மூழ்குதல் மற்றும் திமிங்கிலம் பார்வையிடும் இடங்களாககும்

மேலும் வாசிக்க

கோல்ஃப் விளையாட்டு

இலங்கை கோல்ஃப் விளையாட்டிற்குப் பெயர் பெற்றதாக இல்லாவிட்டாலும், கிழக்கு கடற்கரையில் 18 துளைகள் கொண்ட ஒரே கோல்ஃப் மைதானங்களில் ஒன்று திருகோணமலையில் உள்ளது.

மேலும் வாசிக்க

அலைசறுக்கு

அம்பாறை மாவட்த்தில் உள்ள அறுகம் பே, ஏ-பே, 1970 களிலிருந்து உலகம் முழுவதும் அலைசறுக்கு விளையாட்டுக்காக, சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க இடமாக இருந்து வந்துள்ளது.

மேலும் வாசிக்க

சமகால செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

அறிவிப்பு / விளம்பரம்

தொலைநோக்கு

மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியுடன் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வளமான மாகாணம்.

பணிக்கூற்று

பகுத்தறிவு வள முகாமைத்துவம் மற்றும் நல்லாட்சி மூலம் கிழக்கு மாகாணத்தை மாற்றியமைத்து வறுமையை ஒழித்து சமூக பொருளாதார அபிவிருத்தியை உறுதிசெய்தல் மற்றும் அபிவிருத்தி நன்மைகளை நியாயமான மற்றும் பங்கேற்பு முறையில் பகிர்ந்தளித்து அனைவருக்கும் நிலையான சமாதானத்துடன் செழுமையை மேம்படுத்துதல்.

கிழக்கு மாகாண விவரக்குறிப்பு

குறிகாட்டிகள்

நிலம் (சதுர கி.மீ) : 9,996

கடலோரப் பாதை (கி.மீ) : 431

மக்கள் தொகை 2023 (மில்லியன்): 1.97

எழுத்தறிவு : 89.6%

செழிப்பு குறியீடு (2021) : 0.0519

Per. Capital (2023) Rs.: 534,349.00

கணனி எழுத்தறிவு வீதம் (2022): 30.2%

எங்கள் வெளியீடுகள்

மாகாண தகவல் முகாமைத்துவ முறைமை