கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட அழைப்பின் பேரில் இலங்கைக்கான சீன தூதுவர் QI Zhenhong 24-05-2022 அன்று வருகை தந்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் 76 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் QI Zhenhong தெரிவித்துள்ளார்.
செழுமை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் இருந்து 100MW சூரிய மின் சக்தி உற்பத்தியை தேசிய மின்னழுத்தத்திற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஊக்குவிப்பு கருத்தின் கீழ் இணைப்பதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் 28/04/2022 அன்று கைச்சாத்திடப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சீனத் தூதரகத்தில் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சீனத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது இதன்போது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன அரசாங்கம் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று சீனத் தூதுவர் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களிடம் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை கிழக்கு மாகாண சபையின் நிதிச் செலவினங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் அறிவுறுத்தியுள்ளார்.
துாரநோக்கு
மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சியுடனான நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் சுபீட்சமான மாகாணம்.
பணிக்கூற்று
சீரான வள முகாமைத்துவம் மற்றும் நல்லாட்சி ஊடாக வறுமையை ஒழித்து சமூக பொருளாதார அபிவிருத்தியை உறுதிப்படுத்தல் மற்றும் நிலையான சமாதானத்துடனான சுபீட்சத்தை மேலோங்கச் செய்வதற்காக அபிவிருத்தியின் நன்மைகளை நியாயமான முறையிலும் அனைவரும் பங்குபற்றும் விதமாகவும் பகிர்வதன் ஊடாக சுபீட்சமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை நிலைமாற்றுதல்.
|
|
Title | Details |
RTI Format | |
RTI Report - 2022 | |
RTI Report - 2021 | |
RTI Report - 2020 | |
RTI Report - 2019 | |
Designated Officer & Information Officers | |
RTI Application Forms | |
Progress Summary | |
Performance Report Format | |
www.rti.gov.lk |
|
|
ஜனாதிபதி செயலகம் |
|
01. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் | |
02. ஜனாதிபதி செயலகம், இலங்கை | |
03. ஜனாதிபதி ஊடக பிரிவு | |
இலங்கை அரசாங்கம் |
மாவட்ட செயலகங்கள் |
01. அமைச்சரவை அலுவலகம் | |
02. நிதி ஆணைக்குழு |
02. மட்டக்களப்பு மாவட்ட செயலகம் |
03. நிதி அமைச்சு | 03. திருகோணமலை மாவட்ட செயலகம் |
04. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு | |
05. பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு | |
06. அரச அமைப்புகள் |