தூர நோக்கு

உயர்தர சேவையினையும் நல்லாட்சித் தன்மையினையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு சாதகம் வாய்ந்ததும் திறமை வாய்ந்ததுமான சூழ்நிலைகளையும் கொண்ட மாகாணசபை செயலகத்தின் மூலம் வழங்கல்.

பணிக்கூற்று

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஸ்தாபன ரீதியான ஒத்துழைப்புக்களையும், வழிகாட்டல்களையும்,
வழங்கி அவர்களுடைய உரிமைகளையும், நிலைகளையும், அந்தஸ்துக்களையும் பின்வரும் செயற்பாட்டுத் தத்துவங்களையும் உட்புகுத்துவதன் மூலம் உறுதிசெய்தல், நிலையியல் கட்டளைகள், பேரவைச் செயலகத்தின் நடைமுறைகள், நியதிச் சட்டங்கள், ஒழுக்கக்கோவைகள் ஆவணப்படுத்தல்.

முனைவுப்பகுதி - 1  : சபையைப் பலப்படுத்தல்.
      
இலக்குகள்   
- நன்றாக உபகரணப்படுத்தப்பட்ட பேரவையை உருவாக்குதல்.
- சபையையும் சபை அமர்வுகளை ஒழுங்கமைத்தலும், நடத்துதலும்.
- தேவையான நியதிச் சட்டங்களை உருவாக்குவதை உறுதி செய்தல்.
- உறுப்பினர்களுடைய தேர்ச்சியை முன்னேற்ற அவர்களுக்கு சட்ட அந்தஸ்தை அளித்தல்.
    
முனைவுப்பகுதி - 2   : பதிவேடுகளை பராமரித்தலும், ஆவணப்படுத்தலும் பிரசுரித்தலும்.
      
இலக்குகள்
- ஹன்சாட்டை உரிய நேரத்தில் பிரசுரித்தல்.
- பதிவேடுகளையும், நூலகங்களையும் பராமரித்தல்.

முனைவுப்பகுதி - 3   : நிறுவன தகமை அபிவிருத்தி
      
இலக்குகள்
- திறமை வாய்ந்த ஆற்றுகை அளிக்கக்கூடிய ஆளணியை பேணுதல்.

© Provincial Planning Secretariat - EPC