2022ம் ஆண்டுக்கான வருடாந்த அமுலாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் 20.10.2022 அன்று சுகாதார அமைச்சின் செயலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் நிருவாகஇ அபிவிருத்திஇ உட்கட்டமைப்பு மற்றும் நிதிப் பிரச்சினைகளை மீளாய்வு செய்வதற்காக நடைபெற்றது.
வருடாந்த அமுலாக்கல் நிகழ்ச்சித்திட்டம் 2022 முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்25.05.2022 அன்று சுகாதார அமைச்சின் செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதிஜே.ஜே. முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.இந்த ஒன்றுகூடலில் கிழக்கு மாகாணத்தின் நிர்வாக, அபிவிருத்தி,உட்கட்டமைப்புமற்றும்நிதிபிரச்சினை மீளாய்வு செய்யப்பட்ட்து.