சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் - இலங்கையுடன் இணைந்து திருகோணமலை, கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை ஊடாக நடாத்திய சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வும், கண்காட்சியும் 2022.11.14 ஆம் 15 ஆம் திகதிகளில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு இரு விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வடமாகாண பிரதம செயலாளர் திரு. எஸ்.எம்.சமன் வந்துலசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழா, கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி நிலைய கூட்ட மண்டபத்தில் 2022.10.27 ஆம் திகதி இடம்பெற்றது.