Educational Statistics
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்ட விசேட கூட்டமொன்று 12.01.2021 இல் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சின் செயலாளர் திரு. எம்.சி.எல். பெர்னான்டோ அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக திரு.எம்.சி.எல். பெர்னான்டோ கடந்த 05.01.2021 இல் கடமையேற்றுக் கொண்டார்.
கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் சமயத் தலைவர்களின் ஆசியுடன் இக்கடமையேற்பு வைபவம் இடம் பெற்றது.