E1M1 11 02 20212020 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் 2021 ஆண்டு முன்மொழியப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் (மட்டக்களப்பு) கேட்போர் கூடத்தில் 11.02.2021 அன்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. ஐ.மு.பு. முதுபண்டா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 2020ல் நிறைவுபெற்ற வேலைத்திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டதோடு 2021 இல் முன்மொழியப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் மாகாணப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், நிறைவேற்று பொறியியலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

 

 

 

E1M2 11 02 2021

E1M3 11 02 2021

© Provincial Planning Secretariat - EPC