கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மகளீர் விவகார அமைச்சினால் மொறவேவ பிரதேச செயலக பிரிவூக்குட்பட்ட வேலையற்ற யூவதிகளுக்கான முக ஒப்பனைப் பயிற்சி நெறி 2018 புரட்டாதி 27 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.