E1M1 18 10 2021

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் திரு. சசீலன் இராஜேந்திரா அவர்களின் அழைப்புக்கமைய 13.10.2021 அன்று வட மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் என்.தனஞ்ஜெயன் கலந்து கொண்டார்.

 

இதன் போது பணிக்குழாமினரிடையே கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் நடைமுறைகள், அபிவிருத்தி திட்டங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தொடர்பான யாப்பு நடைமுறைகள்இ கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தொழில்நுட்ப முன்னெடுப்புக்கள்இ மாதர் பயிற்சி நிலையங்களின் நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி செயற்றிட்டங்கள் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

E1M2 18 10 2021

E1M3 18 10 2021

 

E1M4 18 10 2021

 

© Provincial Planning Secretariat - EPC