உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலின் பின் இலங்கை சுற்றுலாத்துறையின் பின்னடைவை மீள்கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல் திருகோணமலையில் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் இந்திக நளின் அவர்களின் தலைமையில் 2019.06.20 அன்று நடைபெற்றதாக கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பொது முகாமையாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ் தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதம் விருந்தினராக கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா அவர்கள் தனது விஷேட உரையை நிகழ்த்தினார்.